இந்திய பட்ஜெட் தாக்கல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய அரசின் 2001-2002ம் ஆண்டுக்கான பட்ஜெட் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ய்வந்த் சின்ஹாபட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பொருளாதார சீர்திருத்தத்தை துரிதப்படுத்தவும் விவசாயத்துறைக்கு ஊக்கம் தரவும் பல்வேறு திட்டஙகள் அறிவிக்கப்பட்டுள்ளன.கிராமங்களின் வளர்ச்சிக்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார தாராளமயமாக்கலுக்கு உத்வேகம் அளிக்கவும் அதற்குத் தடையாக உள்ள கட்டுப்பாடுகளை நீக்கவும்திட்டமிடப்பட்டுள்ளது.
கல்விக்கு முக்கியத்தும் தரப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கவும், வரி வசூலை அதிகரிக்கவும்திட்டங்கள் போடப்பட்டுள்ளன.
அனைத்து விவசாயிகளுக்கும் விவாசய கடன் அட்டைகள் வழங்கப்படும்
More From
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications