• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை விலை உயர்வு

By Super
|

டெல்லி:

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மார்ச் 1ம் தேதி முதல் சர்க்கரையின் விலை ரூ. 13.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் மொத்த செலவு ரூ. 3,75,223 கோடியாக இருக்கும். இதில் 1,00,100 கோடி திட்டமிட்டசெலவாகவும் 2,75,123 கோடி திட்டம் சாராத செலவாகவும் இருக்கும்.

மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் உதவி உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 37,969 கோடி தரப்பட்டது. இந்த ஆண்டு இது40,644 கோடி வழங்கப்படவுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X