சிகரெட் விலை உயரும்
டெல்லி :
சிகரெட், பீடி மீது 15 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. பான் மசாலா மீதான வரி 55 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாகஉயர்த்தப்படுகிறது.
இதன் மூலம் கிடைக்கும் நிதி தேசிய இயற்கை சீரழிவு அவசர நிதியில் சேர்க்கப்படும்.
அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளுக்காக செலவிடப்படும் நிதிக்கு 10 ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.இதனால், சாலைகள் அமைப்பு, நெடுஞ்சாலைப் பணிகள், நீர் வழிப் பாதைகள் அமைத்தல், குடிநீர் வசதி செய்து கொடுத்தல், நீர்ப்பாசனம், துப்புறவுப் பணி, திடக் கழிவுகள் அப்புறப்படுத்துதல் போன்ற பணிகளுக்கு முதலீடு செய்யப்படும் நிதிக்கு அடுத்த 10ஆண்டுகளுக்கு வரி இருக்காது.
இண்டர்நெட் சர்வீஸ் புரோவைடர்ஸ், பிராட் பாண்ட் நெட்வோர்க் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு வரிவிதிக்கப்படாது. 5வது ஆண்டிலிருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு வரியில் 30 சதவீதம் விலக்கு அளிக்கப்படும்.
டி.விக்களில் நடத்தப்படும் போட்டிகள், குவிஸ் ஆகியவற்றில் பங்கேற்று பொதுமக்கள் வெல்லும் நிதிக்கு வரி குறைக்கப்படுகிறது.இனி இதற்கு 30 சதவீதம் தான் வரி விதிக்கப்படும். இந்தியாவில் ஒளிபரப்பாகும் வெளிநாட்டு தொலைக்காட்சி சேனல்கள் இனிஇந்தியாவிலும் வரி கட்ட வேண்டும்.
ஸ்கூட்டர்கள், மோட்டார் சைக்கிள்கள், டாக்சிகள் மீதான 8 சதவீத சிறப்பு எக்ஸைஸ் வரி நீக்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications