வருமான வரியில் சலுகை
டெல்லி:
மாத ஊதியம் வாங்குவோருக்கு வருமான வரியில் சிறிய அளவில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
ரூ. 60,000 வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் வருமான வரி (சர்சார்ஜ்) ஏதும் விதிக்கப்படாது. ரூ. 60,000 முதல்ரூ. 2,00,000 வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 12.82 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது. இது இப்போது உள்ளவருமான வரியை விட சிறிது குறைவாகும்.
இதனால், ரூ. 2 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் ரூ. 34,680 வருமான வரியாக கட்ட வேண்டியிருக்கும். பழைய வரிவிகிதத்தின்படி பார்த்தால் வரி ரூ. 39,780 ஆக இருக்கும்.
புதிய வருமான வரி விகிதம்:
ரூ. 50,000 வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி ஏதும் இல்லை.
ரூ. 50,000 முதல் ரூ. 60,000 வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் 10 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும்.
ரூ. 60,000 முதல் ரூ. 1.50 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் 20 சதவீதம் வருமான வரியும், 2 சதவீதம் கூடுதல்வரியும் செலுத்த வேண்டும்.
ரூ. 1.50 லட்சத்துக்க அதிகமான ஆண்டு வருமானம் உள்ளவர்கள் 30 சதவீதம் வரியும், 2 சதவீதம் கூடுதல் வரியும் செலுத்தவேண்டும்.
நேரடி வரிகள் மூலம் மட்டும் ரூ. 85,275 கோடி நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இது ரூ. 72,105 கோடியாகஇருந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications