தங்கம், கம்ப்யூட்டர் விலை குறையும்
டெல்லி:
தங்கத்தின் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 150 ரூபாய் குறையவுள்ளது.
இப்போது 10 கிராம் தங்கத்துக்கு 400 ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி 250 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.இந்தியாவுக்குள் தங்கம் கடத்தி வரப்படுவதைத் தடுக்கத் தான் வரி குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ததுபட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.
கம்ப்யூட்டரின் விலை குறையும்:
அதே போல கம்ப்யூட்டர் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள் மீதான வரியும் 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால்,இந்தப் பொருள்களின் விலை நாளை முதல் குறையும். வரும் 2003ம் ஆண்டு முதல் இந்தப் பொருள்களுக்கு ஒட்டுமொத்தமாகவரி விலக்கு அளிக்கப்படும் எனவும் சின்ஹா அறிவித்துள்ளார்.
சாப்ட்வேர் நிறுவனங்கள் மற்றும் சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க் போன்றவற்றில் அமைந்துள்ள நிறுவனங்கள் பிற நாடுகளுக்குஆன்-லைனில் வழங்கும் சேவைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
இந்த ஆண்டு இந்தியாவின் சாப்ட்வேர் ஏற்றுமதி 6.2 பில்லியன் டாலராக இருக்கும் எனத் தெரிகிறது. அடுத்த ஆண்டில் இது 9.4சதவீதமாக உயரும். ஆண்டுதோறும் 50 சதவீத வளர்ச்சியை எட்டி வரும் சாப்ட்வேர் தொழில்துறைக்கு தொடர்ந்து வரி விலக்குஅளிக்கப்படும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications