தபால் கட்டணம் உயரும்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தபால் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன.
பத்திரிக்கையாளர்கள் நலனுக்காக ரூ. 1 கோடியில் நல நிதி அமைக்கப்படவுள்ளது. தீவிரவாதிகள் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறுபிரச்சனைகளை நிருபர்கள் சந்தித்தவேண்டியுள்ளதால் இந்த நிதி அறிவிக்கப்படுவதாக யஷ்வந்த் சின்ஹா கூறினார்.
மின்சார வினியோகத்தை வர்த்தகமயமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வங்கித் துறையை சீரமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து பி.எஸ்.ஆர்.பிகளும் (வங்கிப் பணியாளர் தேர்வாணையம்)ஒழிக்கப்படவுள்ளன. இதனால் வங்கிகளில் வேலைவாய்ப்பு பெருமளவில் குறையும். வங்கிகளையும், இன்சூரன்ஸ்நிறுவனங்களையும் முழுமையாக கம்ப்யூட்டர்மயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் 50 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications