வருமான வரி சர்சார்ஜ் நீக்கம்
டெல்லி:
வருமான வரி மீதான சர்சார்ஜ் ரத்து செய்யப்படுகிறது. இது வருமான வரி கட்டுவோருக்கு மிகுந்த பலனைத் தரும்.
ஆனால், குஜராத் நிலநடுக்கத்தை ஒட்டி போடப்பட்ட 2 சதவீத சர்சார்ஜ் அமலில் இருக்கும்.
டீ, தேங்காய், காப்பி, சமையல் எண்ணெய் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகிறது. அதே போலவெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உபயோகப்படுத்தப்பட்ட கார்கள் மீதான கஸ்டம்ஸ் வரியும்அதிகரிக்கப்படுகிறது.
பொத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதால் வேலை இழக்கும் ஊழியர்களுக்கு மறுவாழ்வுக்கு புதிய திட்டம்அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை இழக்கும் ஊழியர்களுக்கு அடுத்த ஓராண்டுக்கு அவர்கள் வாங்கிய ஊதியத்தில் 30 சதவீதம்உதவி நிதியாக வழங்கப்படும்.
பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து மத்திய அரசு தனது முதலீட்டை திரும்பப் பெறுவதில் திட்டவட்டமாக உள்ளது.இதன்மூலம் அடுத்த ஆண்டில் ரூ. 12,000 கோடி மத்திய அரசுக்குக் கிடைக்கும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications