ஏர்-இந்தியா, மாருதி தனியார்மயம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஏர்-இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ், மாருதி கார் நிறுவனம், வி.எஸ்.என்.எல். ஆகியவை அடுத்த ஆண்டுக்குள்தனியார்மயமாக்கப்படவுள்ளன.
அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கும்போது நிறுவனத்தின் பங்குகளை மட்டும் விற்க மாட்டோம். அந்த நிறுவனங்களின்நிர்வாகக் குழுவினரையும் அதை வாங்கும் நிறுவனங்கள் ஏற்க வேண்டும் என நிர்பந்திப்போம் என்றார் யஷ்வந்த் சின்ஹா.
சாப்ட்வேர் மற்றும் டெலிகாம் கருவிகள் மீதான கஸ்டம்ஸ் வரி குறைக்கப்படுகிறது. சிமெண்ட், திரைப்படம் எடுக்க உதவும்சினிமாட்டோகிராபி காமிராவின் மீதான வரி 15 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. இதன்மீதான வரி 25 சதவீதமாக இருந்தது.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications