ஒரு பஸ் தினம் .. சில கலாட்டாக்கள்
சென்னை:
பஸ் தினம் கொண்டாடிய மாணவர்கள் வன்முறையில் இறங்கினர். இதில் சில பஸ்கள் உடைக்கப்பட்டன. க டைகள் தாக்கப்பட்டன. பொதுமக்கள்பாதிக்கப்பட்டனர்.
சென்னை நந்தனம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் புதன்கிழமை பஸ் தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து திருவான்மியூரிலிருந்து கிளம்பும் 23 சி பஸ்ஸில்மாணவர்கள் அமர்ந்து பஸ்வலம் கிளம்பினர். பஸ்ஸின் மேல் கூரையிலும் மாணவர்கள் அமர்ந்து பாட்டுப் பாடி, டான்ஸ் ஆடி வந்தனர்.
நகரின் பல பகுதிகளில் பஸ் சென்ற போது சாலையில் செல்பவர்களை பார்த்து விசில் அடிப்பது, சைகை செய்வது என மாணவ சேஷ்டைகளைக் காட்டி வந்தனர்.
பஸ், எழும்பூர் மார்ஷல் சாலையில் வந்த போது மாணவர்கள் தங்களது நிலையை மறந்து, வன்முறையில் இறங்கினர். அவர்களில் ஒரு குழு சாலையில் இறங்கிஅங்கிருந்த ஒரு பேக்கரி கடையைத் தாக்கியது. மேலும் 2 கடைகளும் சூறையாடப்பட்டன. அவர்களின் கல்வீச்சு தாக்குதலில் சாலையில் வந்த பஸ்களும்தப்பவில்லை.
பின்னர் அங்கு தங்களது முத்திரையைப் பதித்து விட்டு அண்ணாசாலைக்கு அந்த மாணவர்கள் பஸ் பயணத்தைத் தொடர்ந்தனர். இவ்வளவு நடந்தும் அங்குபோலீஸார் வரவில்லை என்பது தான் குறிப்பிடத்தக்கது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications