தொழிற்கல்லூரி விண்ணப்பங்கள் விற்பனை துவக்கம்
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் மருத்துவம், பொறியியல் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப விற்பனை விறு விறுப்பாக நடந்து வருகிறது.
திங்கள்கிழமை முதல் விண்ணப்பங்கள் விற்கப்பட்டு வருகின்றன. நுழைவுத் தேர்வு ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடை பெறவுள்ளது. அண்ணாபல்கலைக் கழகம் மற்றும் மாநிலம் முழுவதிலுள்ள தேர்வு மையங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விண்ணப்பங்கள்விற்கப்படுகின்றன.
திங்கள்கிழ மை மட்டும் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் வளாகத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் 600 விண்ணப்பங்கள்விற்றுள்ளன. நீண்ட வரிசையில் நின்று மாணவர்கள் விண்ணப்பங்க ளை வாங்கிச் செல்கின்றனர்.
விண்ணப்பங்கள் மார்ச் 30 ம் தேதி வரை விற்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய க டைசித் தேதி மார்ச் 30ம் தேதி ஆகும்.விண்ணப்ப விற்பனை குறித்து நுழைவுத் தேர்வு இயக்குநர் சங்கரநாராயணன் கூறுகையில், மொத்தம் 1.70 லட்சம் விண்ணப்பங்கள் விற்ப னைக்குத் தயாராகஉள்ளன. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் மார்ச் 30-ம் தேதிக்குள் விற்கப்பட்டு விடும். ஊரகப் பகுதிகளில் 29-ம் தேதி தான் கடைசி நாளாகும்என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications