பிரசவிக்க வந்தார் .. பிள்ளையைப் பறி கொடுத்தார்
சென்னை:
மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படாத கர்ப்பிணிப் பெண், மருத்துவமனை வளாக கார் ஷெட்டிற்குள்பிரசவித்தார். ஆனால் குழந்தை தரையில் விழுந்து தலையில் அடிபட்டதால் பரிதாபமாக இறந்தது.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் இந்த பரிதாபச் சம்பவம் நடந்தது. சென்னை ஆதம்பாக்கத் தைச்சேர்ந்தவர் சந்திர லேகா (25). நிறைமாத கர்ப்பிணியான இவர், பொது மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.ஆனால் அவருக்கு உள்ளே அனுமதி கிடைக்கவில்லை. பிரசவ நேரம் நெருங்கிய போது அவர், மருத்துவமனைவளாகத்திலிருந்த கார் ஷெட் ஒன்றில் படுக்க வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அப் போதும் கூட அவர் உள் ளே அனுமதிக்கப்படவில்லை.இந்த நிலையில் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை தரையில் விழுந்ததால், அதன் தலையில் அடிபட்டது. பிஞ்சுசிசுவான அது அப்போதே இறந்து விட்டது.
பிரசவிக்க வந்து, பிள்ளையைப் பறி கொடுத்த சந்திர லேகா பின்னர் எழும்பூர் மகப் பேறு மருத்துவம னைக்குக்கொண்டு செல்லப்பட்டார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications