ஸ்பிக் வழக்கு: மார்ச் 19க்கு ஒத்தி வைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஸ்பிக் பங்குகள் விற்பனையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை மார்ச் 19ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஸ்பிக் வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததை தொடர்ந்து, இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கும், சாட்சிகளான டிட்கோஅதிகாரிகளுக்கும் புதனன்று (பிப்ரவரி 28) நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்ப நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் உத்தரவிட்டிருந்தார்.
புதனன்று விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயலலிதாவின் வக்கீல், 2000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையை படித்து விசாரணைக்குதயாராக கால அவகாசம் தேவை என கோரியதை அடுத்து வழக்கை மார்ச் 19ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
யு.என்.ஐ.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications