காஷ்மீர் பிரச்சனை தீர பாக்.கேட்கும் விலை
இஸ்லாமாபாத்:
காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு ஏற்பட கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதி மட்டுமல்லாது கூடுதல் பகுதிகளையும்விட்டுத்தர இந்தியா முன் வர வேண்டும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் பாகிஸ்தானில் விஜயம் மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க நாடாளுமன்றகுழு,
50 ஆண்டு காலமாக போராடியதற்கு பயன் கிடைத்துள்ளது என மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். எனவே,காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு ஏற்பட இந்தியா அதிக பகுதிகளை விட்டுத்தர வேண்டும் என பாகிஸ்தான்விரும்புகிறது.
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளரை சந்தித்த போது, பல ஆண்டுகளாக அமெரிக்காவுடன் நட்பு பாராட்டும்பாகிஸ்தானிற்கு ஆயதங்களை விற்க தடைவிதித்தது.
அதோடு கடந்தாண்டு இந்தியாவிற்கு 5நாள் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் கிளிண்டன், பாகிஸ்தானில்சில மணிநேரம் மட்டும் தங்கியது, அமெரிக்கா பாகிஸ்தானிற்கு எதிராக செயல்படுவதாக கருத இடமளித்துள்ளது.
காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளிக்கவில்லை. அங்கு நடைபெறும் தீவிரவாதநடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் காரணமில்லை.
பாகிஸ்தான்- ஆப்கன் எல்லையில் குடியிருக்கும் மக்களிடம் குடியேற்றத்துறை நடவடிக்கைகளை தீவிரபடுத்தமுடியாது.
லாகூர் பயணத்திற்குப்பின், இந்திய பிரதமர் வாஜ்பாயின் பாகிஸ்தானிற்கு எதிரான பேச்சுக்களே கார்கில்ஊடுருவலுக்கு காரணம் என தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் சத்தார், ஹூரியத்அமைப்பு தலைவர்களுக்கு பாகிஸ்தான் வர பாஸ்போர்ட் வழங்குவதில் இந்தியா தாமதம் காட்டி வருவது பற்றியும்அமெரிக்க குழுவிடம் தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications