இந்த ஆண்டு இறுதியில் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
இந்தியாவின் துருவ செயற்கைகோள் ஏவுகணை ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி. இந்தாண்டு கடைசிக் காலாண்டில் ஏவப்படக் கூடும் என அரசுவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மார்ச் மாதம் புவிநிலை செயற்கோள் ஏவுகணை ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி ஏவப்பட உள்ளதால் பி.எஸ்.எல்.வி. விண்ணில் ஏவப்படுவதுதாமதாகிறது. இரண்டு ராக்கெட்டுகளும் ஸ்ரீஹரிகோட்டா ஏவு தளத்திலிருந்து ஏவப்படுகின்றன.
ஜெர்மனியின் பேர்டு செயற்கைகோளையும் (பை ஸ்பெக்டோரல் இன்ஃப்ரா ரெட் டிடெக்டர், பி.ஐ.ஆர்.டி) பெல்ஜியத்தின் புரோபா செயற்கைகோளையும்பி.எஸ்.எல்.வி விண்ணில் செலுத்தவுள்ளது.
44 மீட்டர் உயரமுள்ள இந்த ராக்கெட் 1200 கிலோ எடை வரையான செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தவல்லது. எடை குறைவான செயற்கைகோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலம் விண்ணில் ஏவுவது செலவு குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications