For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேலத்தில் ரூ 9 கோடி சந்தனக்கட்டைகள் ஏலம்

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

சேலத்தில் சந்தனக் கிடங்கில் உள்ள 9 கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தனக் கட்டைகள் ஏலம் விடப்படுகிறது. இங்கு சுமார் 300 டன் சந்தனக் கட்டைகள்உள்ளன.

சேலம் அஸ்தம்பட்டியில் 300 டன் சந்தனக் கட்டைகள் உள்ளன. இந்த சந்தனக் கட்டைகள் ஏலம் விடத் தயார் நிலையில் உள்ளன. இதனை வாங்கசென்னை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் வந்து குவிந்துள்ளனர்.

இந்த சந்தனக் கட்டைகளின் மெத்த மதிப்பு 9.5 கோடி ரூபாய் ஆகும். கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கிருந்த சந்தனக் கட்டைகள் டன் ஒன்றிற்கு 8லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது.

இந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 12 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. இந்த கிடங்கில் உள்ள சந்தனமரங்கள், கடத்தல்காரர்களிடமிருந்துகைப்பற்றியவையாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X