ஆஸ்திரேலியாவை தூக்கி நிறுத்திய கிறிஸ்ட்-ஹேடன் ஜோடி
Subscribe to Oneindia Tamil
மும்பை:
ஆஸ்திரேலியாவின் கில்கிறைஸ்ட்டும் (122 ரன்கள்), ஹேடனும் (119 ரன்கள்) இணைந்து 6வது விக்கெட்டிற்கு சேர்த்த 197 ரன்களையடுத்துஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 349 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியாவின் பந்து வீச்சாளர்கள் முதல் 5 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்திய போதும், 6வது விக்கெட் ஜோடியை பிரிக்க முடியவில்லை. இதனால்ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் இந்தியாவை விட இருமடங்காகியது.
இந்தியாவின் ஸ்ரீநாத், அகர்கர், மற்றும் ராகுல் சாங்வி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்ததோடு ஹர்பஜன் சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் துவங்கிய இந்தியாவின் 2வது இன்னிங்ஸின் போது ரமேஷ் 44ரன்கள் எடுத்து அவுட்டானார். 2ம் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா, தாஸ்மற்றும் ரமேஷ் விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் எடுத்திருந்தது.(2/58)
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications