ஸ்பிக் பங்கு ஊழல் .. மீண்டும் விசாரணை துவக்கம்
சென்னை:
ஸ்பிக் நிறுவன பங்கு ஊழல் குறித்த வழக்கு விசாரணை மீண்டும் புதன்கிழமை முதல் தொடங்குகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஸ்பிக் நிறுவன அதிபர் ஏ.சி. முத்தையா, ஐ. ஏ.எஸ். அதிகாரி ராமச்சந்திரன்ஆகியோர் மீது ஸ்பிக் நிறுவன பங்குகளை விற்றது தொடர்பான முறைகேடு குறித்து தனி நீதிமன்றத்தில் ஊழல்வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக் கை முதலாவது தனி நீதிபதிஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் விசாரித்து வருகிறார். இந்த நிலையில், வழக்கை தொடர்ந்து விசாரிக்க சென்னைஉயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதையடுத்து வழக்கு விசாரணை பிப்ரவரி மாதம் 28-ம் தேதி வரைதள்ளி வைக்கப்பட்டது.
இதை எதிர்த்து அரசுத் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அதில், வழக்கை தனி நீதிமன்றம்தொடர்ந்து விசாரிக்கலாம் என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவின் நகல் தனி நீதிபதிஆறுமுகப் பெருமாள் ஆதித்தனிடம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டமூன்று பேரும், சாட்சி விசாரணைக்கு தயாராக இருக்குமாறு நீதிபதி அவர்களது வக்கீல்களிடம் கூறினார்.
இதையடுத்து புதன்கிழமை முதல் இந்த வழக்கு மீண்டும் உயிர் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications