இந்திய-ஆப்பிரிக்க போட்டி: பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு
டெல்லி:
இந்திய-ஆப்பிரிக்க விளையாட்டுப்போட்டிகள் நடத்த 20 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளார் மத்தியநிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா.
2001-02ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கான நிதிஒதுக்கீடு குறித்த ஒரு பார்வை:
விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறைக்கான மொத்த ஒதுக்கீடு 55 கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டு 315 கோடிரூபாயாக அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 173.15 கோடி ரூபாய் விளையாட்டு நடவடிக்கைகளுக்காக மட்டும்பயன்படுத்தப்பட வேண்டியது.
நிதி அதிகரிக்கப்பட்ட இனங்கள்:
இந்திய விளையாட்டு ஆணையகத்திற்கான நிதி ஒதுக்கீடு 8 கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டு 98.74 கோடிரூபாயாக அளிக்கப்பட்டுள்ளது.
செயற்கை ஓடு தளம் மற்றும் செயற்கை மேற்பரப்பு அமைப்பதற்கான நிதி 3.40 கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டு5.40 கோடி ரூபாயாக அளிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட நிதியோடு 2 கோடிரூபாய் அதிகரித்து 23.45 கோடி ரூபாயாக அளிக்கப்பட்டுள்ளது.
குறைக்கப்பட்ட இனங்கள்:
தேசிய விளையாட்டு பேரவைகளுக்கான நிதி ஒதுக்கீடு 6.33 கோடி ரூபாய் வெட்டப்பட்டு 17.50 கோடி ரூபாயாகஅளிக்கப்பட்டது.
விளையாட்டுத்துறைக்கான உள்கட்டமைப்பு வசதிகளுக்கான ஒதுக்கீடு ஒன்றரை கோடி குறைக்கப்பட்டு 2 கோடிரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வளர்ச்சிக்கு அளிக்கப்படும் ஊக்குவிப்புத் தொகைக்கு 40 லட்சத்தை குறைத்து 3.60 கோடிஒதுக்கியுள்ளார் சின்ஹா.
இளைஞர் நலத் துறையின் கீழ் வரும் பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு 50லட்ச ரூபாய் வெட்டப்பட்டு 4.50கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications