மாணவர்களின் தீரம் ..45 வயது நபர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை பொது மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள சென்னை மருத்துவக் கல்லூரி விடுதிக்குள் புகுந்த மர்ம நபரை மாணவர்கள் அடித்து உ தைத்தனர்.இதில் அவர் படுகாயமடைந்தார்.
மருத்துவக் கல்லூரி விடுதிக்குள் புதன்கிழமை 45 வயது மதிக்கத்தக்க நபர் திடீரென நுழைந்தார். அவ ரைப் பார்த்த மாணவர்கள் திருடனாக இருக்குமோஎன்று பயந்து அவரை கட்டி வைத்தனர். பின்னர் சரமாரியாக தாக்கினர். இதில் அந்த நபர் படு காயம டைந்தார். இருந்தும் கட்டை அறுத்துக் கொண்டுஅங்கிருந்து தப்பினார்.
இருப்பினும் மாணவர்கள் விடவில்லை. தொடர்ந்து விரட்டிச் சென்று அவரை அடித்து உதைத்தனர். இதில் அவர் மயங்கி விழுந்தார். தகவல் அறிந்துபோலீஸார் வி ரைந்து வந்து அந்த நப ரை மாணவர்களிடமிருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அந்த நபர் மன நிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications