கொல்கத்தாவைச் சேர்ந்தவர் மதுரையில் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கொல்கத்தாவிலிருந்து மதுரைக்கு வந்து ஹோட்டலில் தங்கியிருந்த 45 வயது நபர் ஹோட்டல் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலைசெய்து கொண்டார்.
இதுகுறித்து மதுரை போலீஸார் கூறுகையில், கொல்கத்தாவிலிருந்து வந்து மதுரை ஹோட்டலில் தங்கியிருந்தவர் வாசுதேவன். வயது 45. அவர் 26,பார்க் ரோடு, கொல்கத்தா 18 என்ற முகவரியைக் கொடுத்துத்திருந்தார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்கள் எதுவும் தெரியவில்லை. தற்கொலைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்என்றனர்.
முன்னதாக, வாசுதேவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications