கிரிக்கெட்: இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா
மும்பை:
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் தொடர்ந்து 16 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தனது சாதனையை தொடர்கிறது ஆஸ்திரேலியா. சொந்த மண்ணில் மட்டுமேஆஸ்திரேலியா தொடர்ந்து வெற்றி பெறுகிறது என்ற கருத்தையும் அந்த அணி மாற்றியமைத்தது.
2வது நாள் ஆட்டத்தின் இறுதியில் இரண்டாவது இன்னிங்ஸில் 2விக்கெட்டுகளை இழந்து 58 ரன்களை எடுத்திருந்த இந்தியா இன்றைய 3வது நாள்ஆட்டத்தில் டெண்டுல்கரை இழந்தபின் படு வேகத்தில் சரிவை நோக்கிச் சென்றது.
கேப்டனின் பொறுப்பற்ற ஆட்டம் காரணமாக இந்தியாவின் மிடில் ஆர்டர் சோபிக்க தவறியது. அவர்களை பின்பற்றிய கடைசி பேட்ஸ்மேன்களும் சரியாகஆடவில்லை. ஆஸ்திரேலியாவுடனான ஆட்டத்தில் தொடர்ந்து ஏழாவது முறையாக டக் அவுட்டானார் அகர்கர்.
5நாள் டெஸ்ட் ஆட்டத்தை 3ம் நாளே முடிக்க முடிவு செய்த இந்திய அணி, இன்னிங்ஸ் தோல்வி வேண்டாமே எனக்கருதி, 47 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற "கடினமான" ஸ்கோரை ஆஸ்திரேலியாவிற்கு அளித்தது.
ஸ்லாடரும், ஹேடனும் இணைந்து ஆஸ்திரேலியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications