62 தொகுதிகள் கேட்போம் .. பா.ஜ.க.
சென்னை:
62 சட்டச பைத் தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ளது. எனவே திமுக கூட்டணியில் எங்களுக்கு 62தொகுதிகளை ஒதுக்குமாறு கோருவோம் என்று தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் டாக்டர் கிருபாநிதிகூறியுள்ளார்.
தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் தேர்தல் பணிக் குழுக் கூட்டம், புதன்கிழமை மாலை சென் னை பா.ஜ.க.தலைமை அலுலகமான கமலாலயத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்துவிவாதிக்கப்பட்டன. கூட்டத்தில் மேலிடப் பார் வையாளர் ராமாராவும் கலந்து கொண்டார்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்க ளைச் சந்தித்த பா.ஜ.க. த லைவர் டாக்டர் கிருபாநிதி கூறு கையில், தொகுதிப்பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேசி முடிவு செய்வோம்.
எங்களது கட்சிக்கு 62 இடங்களில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனவே இந்த இடங்களைக் கேட்டுப்பெறு வோம். க லைஞர் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழகத்தில் பாரதீய ஜனதா நன்கு வளர்ந்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் பா.ஜ.க. வுக்கு நல்ல எழுச்சிகரமானவரவேற்பு உள்ளது என்றார்.
பேட்டியின் போது, ராமாராவ், பொதுச் செயலாளர் இல. க ணேசன், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்ஆகியோரும் இருந்தனர்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications