கோவையில் கோனியம்மன் கோவில் தேரோட்டம்
கோவை:
கோவை கோனியம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. இதனை கலெக்டர் வடம்பிடித்துத் துவக்கி வைத்தார்.தேரில் சிக்கிய போலீஸ்காரருக்குக் காலில் காயம் ஏற்பட்டது.
கோவையில் கோனியம்மன் கோயில் தேரோட்டம் பிரசித்தி பெற்றது. பெரியகடைவீதியில் உள்ள இந்தக்கோயிலில் ஆண்டு தோறும் இந்த தேரோட்டம் நடக்கும். குண்டு வெடிப்புச் சம்பவத்திற்குப் பின் இந்தக் கோயில்தேரோட்டம் நடத்த பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது.
கோவை கோனியம்மன் கோயில் தேர்த் திருவிழா கடந்த 20ம் தேதி துவங்கியது. இந்த விழாவில் பிப்ரவரி 27ம்தேதி மாலை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதன் பின்னர் 28ம் தேதி நடந்த தேரோட்டத்தில் பேரூர் ஆதீனம்,மாவட்ட கலெக்டர் சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டு தேரோட்டத்தை வடம் பிடித்துத் துவக்கி வைத்தார்.தேரோட்டத்தின் போது பழம் மற்றும் உப்பை தேரின் மீது போட்டனர்.
கோனியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை மாலையில் நடந்தது. இந்த தேரோட்டத்தின்போதுகருப்பணகவுண்டர் வீதியில் தேர் சென்றது. அப்போது தேர், அங்குப் பாதுகாப்பு பணியில் இருந்த சப்இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணியின் காலில் காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications