முதல் கட்ட சென்சஸ் பணி முடிந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் முதல் கட்ட மக்கள் தொகைக் கணக் கெடுப்புப் பணி முடிவடைந்துள்ளது என சென்சஸ் நடவடிக்கைப் பிரிவு இயக்குநர் சந்திர மெளலி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக் கையில், முதல் கட்ட சென்சஸ் பணி முடிந்துள்ளது. அடுத்த கட்டப் பணி மார்ச் 1 முதல்(வியாழக்கிழமை) முதல் 5-ம் தேதி வரை நடைபெறும். இரண்டாவது கட்டப் பணியின் போது விடுபட்டவர்கள்மற்றும் புகார்கள் குறித்து கவனிக்கப்படும்.
முதல் கட்டப் பணியில் 1.2 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்தம் 1.20 கோடி வீடுகள்கணக்கெடுக்கப்பட்டன.
ஏதாவது புகார்கள் இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்க சென்சஸ் பிரிவு வசதி செய்துள்ளது. 1600-334525 என்றகட்டணமில்லாத தொ லை பேசி மூலமோ அல்லது ஞீஞிணிணாணதிண்ணடூ.ஞிணிட் என்ற ஈ மெயில் முகவரியிலோதங்களது புகார்களை பொது மக்கள் தெரிவிக்கலாம் என்றார் அவர்.
More From
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications