டெல்லியில் புதிய பாதுகாப்பு நடவடிக்கை
டெல்லி:
தலைநகர் டெல்லியிலுள்ள முக்கிய கட்டிடங்கள் அனைத்தும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையினரால் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் சமீபத்தில் செங்கோட்டைக்குள் நுழைந்து தீவிரவாதிகள் நடத்தியதை அடுத்து, நாட்டின் அதிகார மையங்களான நார்த் பிளாக் மற்றும்சவுத் பிளாக் உள்ளிட்ட 45 கட்டிடங்களை சி.ஐ.எஸ்.எப் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இன்னும் 29 கட்டிடங்களை விரைவில் தனதுகட்டுப்பாட்டில் சி.ஐ.எஸ்.எப் எடுத்துக்கொள்ள உள்ளது.
முன்னதாக, 1999ம் ஆண்டு நடந்த காந்தஹார் விமான கடத்தல் சம்பவத்தை தொடர்ந்து நாட்டில் உள்ள 20 விமான நிலையங்களின் பாதுகாப்பு இப்படையின்கட்டுப்பாட்டில் உள்ளன. விரைவில் அனைத்து விமான நிலையங்களும் இவற்றின் கட்டுப்பாட்டில் வரும்.
பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை அளித்து வரும் இந்த அமைப்பு விரைவில் தனியார் நிறுவனங்களுக்கும் தனதுசேவையை விரிவு படுத்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக டெல்லியில் நடந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஆண்டுவிழாவில் பேசும்போது அதன் தலைவர் பி.பி.நந்தா தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications