கொலை வழக்கு: வாலிபருக்கு கடுங்காவல்
கோவை:
சமையல் செய்யும்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை செய்த நண்பருக்கு 5 ஆண்டு கடுங்காவல்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியில் பஞ்சாலை ஒன்றில் இரு நண்பர்கள் பணியாற்றி வந்தனர். முத்துராஜ்(25), தங்கவேல் (24), ஆகிய இருவரும் நண்பர்கள். இங்கு ஒரு அறை எடுத்து அதில் தங்கியிருந்தனர். அப்போதுஇருவரும் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டனர்.
இந்த ஒப்பந்தப்படி, ஒரு நாள் விட்டு ஒருநாள் மாறி மாறி சமையல் செய்து கொள்வது என முடிவு செய்தனர். இதில்இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. தகராறில் முத்துராஜை, தங்கவேல் கத்தியால் குத்திக் கொலைசெய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தங்கவேலைக் கைது செய்தனர். கோவை இரண்டாவதுகூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், தங்கவேலுவுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனைவிதித்து தீர்ப்பளித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications