பஹ்ரைன் வங்கியில் இந்தியர் நிதி மோசடி
துபை:
பணியாளர்களுக்கு சம்பளம் தராததோடு பஹ்ரைன் வங்கிகளில் பெற்ற கடனையும் அடைக்காமல் இந்திய நகை வியாபாரி ஒருவர் தப்பியோடி விட்டார்.
இந்திய நகை வியாபாரியான சுரேஷ் பகவான்ஜி என்பவருக்கு சொந்தமானது பகவான்ஜி ஜூவல்லரி.
40 வருடங்களாக இயங்கி வரும் அக்கடையில் இந்தியாவிலிருந்து சென்ற பணியாளர்கள் உள்பட 60 பேர் பணியாற்றி வந்தனர்.
பகவான்ஜி, கடந்த சில மாதமாக அவர்களுக்குரிய மாத சம்பளத்தை வழங்கவில்லை. தனது தந்தை ஆரம்பித்த இந்நிறுவனத்தின் பெயரில் பகவான்ஜிபஹ்ரைன் வங்கிகளில் கடன் பெற்றுள்ளார். அதனை திருப்பி செலுத்தாத நிலையில் கடந்த மாத இறுதியில் பகவான்ஜி பஹ்ரைனை விட்டு வெளியேறி விட்டார்.
இதனால், பாதிக்கப்பட்ட பணியாளர்களில் 12 பேர் இந்தியா திரும்பி விட்டனர். மீதியுள்ளவர்கள் இந்திய சமுதாய மீட்பு நிதியமைப்பின் பராமரிப்பில் உள்ளனர்என பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications