திமுகவுக்கு பார்வர்ட் பிளாக் ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக கூட்டணிக்கு வரும் சட்ட சபைத் தேர்தலில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் (வல்லரசு பிரிவு) கட்சி ஆதரவுதெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் தலைவர் வழக்கறிஞர் கதிரவன் வெளியிட்ட அறிக்கையில், வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவுஅளிக்க கட்சி முடிவு செய்துள்ளது. திமுக கூட்டணியின் வெற்றிக்காக பார்வர்ட் பிளாக் கட்சி பாடுபடும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications