திருச்சி, சேலம் செல்கிறார் கருணாநிதி
சென் னை:
தமிழக முதல்வர் கருணாநிதி திருச்சி மற்றும் சேலத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்கிறார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் சன் டிவி சார்பில் வசூலிக்கப்பட்ட குஜராத் பூகம்பநிவாரண நிதியை முதல்வர் பெற்றுக் கொள்கிறார்.
3-ம் தேதி திருச்சி செல்கிறார். அங்கு திமுக மகளிர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மாலை 4.30 மணிக்குரத்னவேல் தேவர் மன்றத்தைத் திறந்து வைக்கிறார். 5 மணிக்கு மகளிர் சுயசே வை உதவிக் குழுக்களின் மாநாட்டைத் துவக்கிவைக்கிறார்.
4-ம் தேதி கா லை 9.30 மணிக்கு சேலம் அரசு கலைக் கல்லூரியின் நூற்றாண்டு விழாக் கட்டிடத்தைத் திறந்து வைக்கிறார். 11மணிக்கு பெரியார் பல்கலைக்கழக கட்டிடத்தைத் திறந்து வைக்கிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications