மதுரை திமுக வில் குழப்பம்
மதுரை:
மதுரை தி.மு.க. கவுன்சிலர்கள் குழப்பத்தின் உச்சியில் உள்ளனர்.
தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதியின் ஒரு மகன் சென்னை மேயராக ஆட்சி புரிகிறார். மதுரை மகனான மு.க. அழகிரிஅதிகாரபூர்வமற்ற மேயராக மதுரையை ஆண்டு கொண்டிருக்கிறார்.
அழகிரியின் தற்போதைய அரசியல் நடவடிக்கைகள் காரணமாக அவருடைய ஆதரவாளர்கள் 12 பேரை கட்சியை விட்டு தி.மு.க. தலைமை நீக்கியது.
உடனே, அழகிரியின் ஆதரவால் கவுன்சிலரானவர்களில் 7 பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக செவ்வாயன்று தங்களது கவுன்சிலர் பதவியைராஜினாமா செய்தனர்.
ஆனால், அவர்களில் 5 பேர் தங்களது ராஜினாமாவை வாபஸ் வாங்கியதோடு மீண்டும் தி.மு.க.விற்கு விசுவாசமாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.
அழகிரிக்கு ஆதரவாக தொடர்ந்து இருப்பவர்கள் மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்தின் தலைவரான முனியாண்டியும், 48 வது வார்டுமாநகராட்சி கவுன்சிலரான அப்துல் காதரும் தான்.
இவர்களுக்கு துணையாக வந்திருப்பவர் சுலைமான் பீவி என்ற கவுன்சிலரும் ராஜினாமா செய்துள்ளார். திமுக தலைமைக்கும், மதுரை மாநகராட்சியின்மேயர் மற்றும் கமிஷனருக்கு அனுப்பியுள்ள பேக்ஸ் செய்தியில், ஆளுங்கட்சி உறுப்பினரான தான் கோரியபடி தொகுதிக்கு வேண்டிய வசதிகளை செய்து தரமாநகராட்சி நிர்வாகம் மறுத்துவிட்டதால் ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.
இவரது ராஜினாமாவை அடுத்து 72 உறுப்பினர்களை கொண்ட மதுரை மாநகராட்சியில் தி.மு.க.வின் பலம் 26 ஆக குறைந்துள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications