For Daily Alerts
Just In
மகாவீரர் பிறந்த நாள் குழுவுக்கு கருணாநிதி தலைமை
சென்னை:
பகவான் மகாவீரரின் 2,600-வது பிறந்த நாள் விழாக் குழுத் தலைவராக முதல்வர் கருணாநிதி நியமிக்கப்பட்டுள்ளார்.
பகவான் மகாவீரரின்ன் 2,600-வது பிறந்த நாள் ஏப்ரல் 6-ம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டிஇந்த ஆண்டை அகிம்சை ஆண்டாக அறிவித்துள்ளனர்.
மகாவீரரின் பிறந்த நாள் விழா வைக் கொண்டாட பிரதமர் வாஜ்பாய் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் இந்த விழா கொண்டாடப்படவுள்ளது. இதற்கான குழுவின் தலைவராக முதல்வர் கருணாநிதிநயமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசு அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Thursday, March 1, 2001, 5:30 [IST]