மாருதி கார் விலை குறைகிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மத்திய பட்ஜெட்டில் அளிக்கப்பட்ட பல்வேறு வரிகுறைப்பு நடவடிக்கைகளால் மாருதி நிறுவனத்தின் பல்வேறுவகை கார்கள் விலை குறைந்துள்ளன.
மாருதி 800 காரின் விலை 11000 ரூபாய் குறைகிறது.
ஆல்டோ காரின் விலையில் 16000 ரூபாயும் ;
மாருதி ஸென் மற்றும் வேகன் ஆர் கார்களின் விலையில் 18000 ரூபாயும் ;
மாருதி எஸ்டீமின் விலையில் 25000 ரூபாயும் ;
அதிகபட்சமாக பலேனோ காரின் விலை 40000 ரூபாய் வரையும் குறைகின்றது.
ஆனால் மாருதியின் மற்ற கார்களான ஆம்னி, மற்றும் ஜிப்ஸிகளின் விலையில் மாற்றமில்லை.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வந்த கார்களின் விற்பனை இத்தகைய விலை குறைவினால்மீண்டும் உயருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications