அதிமுக வுக்கு ஆதரவு: சமாஜ்வாடி அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக தமிழக சமாஜ்வாடி கட்சி அறிவித்துள்ளது.
தமிழக சமாஜ்வாடி கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. கட்சித் த லைவர் முபாரக்அகமது த லைமை வகித்தார்.
கூட்டத்திற்குப் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசு கையில், நாங்கள் அதிமுக வை இந்தத் தேர்தலில் ஆதரிக்கமுடிவு செய்துள் ளோம்.
எங்களது கட்சி 21 இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. மார்ச் 5-ம் தேதி முதல் தேர்தலில் போட்டியிடவிரும்பும் கட்சித் தொண்டர்கள் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம் என்றார் முபாரக்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications