ஆதரவும், எதிர்ப்பும்
கொழும்பு:
புலிகள் இயக்கம் தடை செய்யப்படுவதற்கு பல்வேறு வகையில் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவிக்கப்படுகின்றன.
இலங்கை பத்திரிகைகள் அனைத்தும் இதனை வரவேற்றுள்ளன. இங்கிலாந்தில் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளதால் நார்வே குழுவின் அமைதிமுயற்சி பாதிக்கப்படும் என்று பல்வேறு தமிழ் அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.
இதே கருத்தையே புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கமும் தெரிவித்திருந்தார். எனினும், புலிகள் அமைப்பு தொடர்ந்து பேச்சு வார்த்தைக்குமுயற்சி செய்யும் என தெரிவித்துள்ளது.
புலிகள் அமைப்பை தடைசெய்ய வேண்டும் எனக் கோரி போராட்டங்களை நடத்தி வந்த புத்த அமைப்புகள் பல பிரிட்டனின் இந்த அறிவிப்பைவரவேற்றுள்ளன.
இலங்கை அரசு, நீண்ட காலமாக புலிகள் அமைப்பை தடை செய்ய இங்கிலாந்திடம் கோரி வந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த முடிவால்இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே, பிரிட்டனின் நடவடிக்கையைவரவேற்கும் அறிக்கை ஒன்று இலங்கை அரசின் சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று தெரிகிறது.
யு.என்.ஐ.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications