எல் சால்வேடரில் நிலநடுக்கம்

Subscribe to Oneindia Tamil

சான் சால்வேடர்:

அமெரிக்காவில் உள்ள எல் சால்வேடரில் புதன்கிழமை நள்ளிரவு 5.6 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியேறி ஓட ஆரம்பித்தார்கள். நிலநடுக்கத்தால் யாருக்கும் காயம்ஏற்படவில்லை.

எல் சால்வேடரில் இந்திய நேரப்படி சரியாக நள்ளிரவு 12.50 க்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் சால்வேடரில் ஏற்பட்ட 3 வதுநிலநடுக்கமாகும் இது.

கடந்த ஜனவரி மாதம் 13 ம் தேதியும், பின்னர் பிப்ரவரி 13 ம் தேதியும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,150 பேர் கொல்லப்பட்டனர். ஒரு மில்லியனுக்கும்மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர். முதலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1.65 பில்லியன் பொருட்சேதம் ஏற்பட்டதாகவும், இரண்டாவது முறைஏற்பட்ட நிலநடுக்கத்தில் 350 மில்லியன் பொருட்சேதம் ஏற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+