இன்டர்நெட் போலீஸ் 110
பெய்ஜிங்:
கலாசார சீரழிவை ஏற்படுத்தக் கூடிய வெப்சைட்களை தடை செய்யும் வகையிலான சாப்ட்வேர் ஒன்றை சீனாவின் பொதுமக்கள் பாதுகாப்புத் துறைவெளியிட்டுள்ளது.
இனிமேல் சீன மக்கள் நெட்டில் புகுந்து புளூ பிலிம் சைட்டுகள், வன்முறையை தூண்டும் மேற்கத்திய கலாசார சைட்டுகள் போன்றவற்றை பார்க்கமுடியாது.
இவற்றை இருட்டடிப்பு செய்யக் கூடிய வகையில் இன்டர்நெட் போலீஸ் 110 என்ற மென்பொருள் ஒன்றை சீனா தயாரித்துள்ளது. வீடுகள், இன்டர்நெட்மையங்கள், பள்ளிகள் போன்றவற்றின் உபயோகத்திற்காக தனித்தனி மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த மென்பொருள் கட்டாயமா இல்லையா என உறுதியாக கூறாத போலீஸ் அதிகாரியொருவர், இதன் வரவால் இன்டர்நெட் உபயோகம்உருப்படியாக இருக்கும் என்கிறார்.
இன்டர்நெட் உபயோகத்தை வர்த்தகம் மற்றும் கல்வியின் தேவைகளுக்கு முழுமையாக பயன்படுத்தும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை சீனாஎடுத்து வந்தது.
எல்லா வெப்சைட்டுகளையும் கண்காணித்து விரும்பத்தகாத சைட்டுகளை இருட்டடிப்பு செய்து வந்தது சீனா. ஆனால், அவற்றையெல்லாம் சமாளித்து தங்களதுசைட்டுகளை திறம்பட நடத்தி வந்தன பாலுங் காங் போன்ற அமைப்புகள்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications