மு.க.ஸ்டாலினுக்கு வயது 49
சென்னை:
சென்னை நகர மேயர் மு க. ஸ்டாலினின் 49-வது பிறந்த நாள் வியாழக்கிழமை சென்னை நகரில் விமரி சையாக கொண்டாடப்படுகிறது.
நகர் முழுவதும் ஒலி பெருக்கிகளில் தளபதியின் புகழ் பாடும் பாடல்கள், திமுக பிரசார பாடல்கள் ஒலித்த வண்ணம் உள்ளன. பல்வேறு முக்கியசாலைகளில் மேடைகள் அமைத்து திமுகவினர் ஸ்டாலினின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.
பல பகுதிகளில் திமுகவினரின் பிரமாண்ட கொண்டாட்டங்கள் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சைதாப் பேட் டை, வேளச்சேரி, கிண்டி, தி.நகர்ஆகிய பகுதிகளில் சாலை முழுவதும் திமுக கொடிகள் பளிச்சிட்டன.
ஏற்கனவே கிண்டி பகுதியில் இன்டர் நெட் கேபிள் பதிப்புப் பணி காரணமாக சாலை யோரங்களில் குழி வெட்டி வைத்துள்ளனர். இந்த நிலையில் திமுககொண்டாட்டம் சேர்ந்து கொண்டதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
தான் போட்டியிடும் க டைசித் தேர்தல் இதுதான் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அவரது அரசியல் வாரிசாக கருதப்படுபவர் ஸ்டாலின். எனவேஇந்த பிறந்த நாளை விமரி சையாகக் கொண்டாட திமுக இ ளைஞர் அணி முடிவு செய்தது. இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
மத்திய சென் னை திமுக இ ளைஞர் அணி சார்பில் அன்னதானம் மற்றும் பல் வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர மாநிலத்தின்பல பகுதிகளிலும் ஸ்டாலின் பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications