சுதர்ஸனின் கருத்துக்கு முஸ்லீம் அமைப்பு எதிர்ப்பு
ஹைதராபாத்:
இந்திய முஸ்லீம்கள் இந்து பெயரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.தலைவர் சுதர்ஸன் கூறியதற்கு ஆந்திரபிரதேச முஸ்லீம் தலைவர்ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மஜ்லிஸ் - இ - இதிகாதுல் - முஸ்லிமீன் இயக்கத் தலைவரும், ஆந்திர மாநில எம்.எல்.ஏ.வுமான சுல்தான் சலாஹூதின் ஓவாய்ஸி ஹைதராபாத்நிருபர்களிடம் தெரிவித்த போது,
பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாரதீய ஜனதா கட்சிக்கு
ஆதரவு திரட்டும் முயற்சியில் உள்ள சுதர்ஸனின் கருத்துகள் ஆத்திரமூட்டுபவையாக இருப்பதுடன் இனக் கலவரத்திற்கும் வழிவகுக்கும்.
இந்தியாவோடு இணைந்தவர்கள் முஸ்லீம்கள், அவர்கள் மதிக்கும் அல்லாவை பற்றி தவறான கருத்துகள் பரப்பினால் முஸ்லீம்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
உலகெங்கும் பரவியுள்ள இஸ்லாம் மதத்தினரை குறிப்பிட்ட கலாசாரத்தை பினபற்ற வேண்டும் என மற்றவர்கள் அறிவுறுத்த முடியாது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications