பெண் மீது தாக்குதல்: போலீசை எதிர்த்துப் போராட்டம்
சென்னை:
திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் நிலையத்தில் வைத்து தற்கொலை செய்து கொண்ட தலித் வாலிபரின்மனைவியை அடித்து துன்புறுத்திய போலீசாார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்தும்போராட்டத்தில் அதிமுக கலந்து கொள்ளும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து புதன்கிழமை இரவு அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கை:
தன் கணவர் போலீஸ் நிலையத்தில் வைத்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்துப் புகார் கொடுக்கச்சென்ற தலித் பெண்ணை போலீசார் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கைஎடுக்காமல் தாமதித்து வருகிறது திமுக அரசு.
இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சியினர் மார்ச் 2 ம் தேதி போராட்டம் நடத்தவுள்ளனர். இதில் அதிமுக வும் கலந்துகொள்ளும். மேலும் இவ்விஷயம் உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications