கோழி தின்னும் ஆடு"
கோவை:
கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் மீன் தின்னும் ஆடு தான் பரபரப்பாகப் பேசப்பபட்டது. இப்போதுஇன்னும் ஒரு ஆடு, கோழியைத் தின்னுகிறது.
மனிதனைப் போலவே ஆடும் அசைவம் சாப்பிடும் ஜீவனாக மாறி வருவது கோவை நகரில் வியப்பிற்குரியவிஷயமாகவே உள்ளது. கோவை உக்கடத்தில் கோழிக்கடை வைத்திருப்பவர் பழனிச்சாமி என்ற கோபால்.இவருடைய பெயரே கோழிக்கடை கோபால் என்பது தான்
இவர் தனது கடையில் ஒரு ஆட்டை வளர்த்து வருகிறார். சிறு குட்டியாக இருக்கும் போது இந்த ஆடு முதலில்கோழி இறைச்சியில் மனிதனுக்குப் பயன்படாத தேவையற்ற பகுதியான குடலை சாப்பிடத் தொடங்கியது.
பின்னர், இப்போது கோழி இறைச்சியையும் ருசித்துச் சாப்பிடத் தொடங்கியுள்ளது. கடந்த ஓராண்டாக கோழிஇறைச்சியையும் சாப்பிட்டு வருகிறது.
இதற்கென தினமும் 200 கிராம் முதல் 500 கிராம் வரை இறைச்சியை ஆட்டுக்கு போட்டு வளர்த்து வருகிறார்கோழிக் கடை கோபால். "கலிகாலம் என்பது சரியாகத் தான் இருக்கும் போலிருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications