அமெரிக்காவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்
சால்ட் லேக் சிட்டி (அமெரிக்கா):
அடுத்தாண்டு நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் பற்றி அறிந்துகொள்வதற்கான கருத்தரங்கு உடா நகரில் நடைபெறவுள்ளது.
சால்ட்லேக் நகர ஒலிம்பிக் விழாக் குழுவின் பேச்சாளரான கரோலின் ஷா செய்தியாளர்களிடம் தெரிவித்ததகவல்கள்:
இப்போட்டிக்கு வீரர்களை அனுப்பவுள்ள 75 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் குழு ஒன்று உடா நகரின் 5 நாட்கள்கருத்தரங்கில் கலந்து கொள்கிறது.
இதில் வீரர்களுக்கான உணவு வகைகள், தகவல் தொடர்பு வசதி, மருத்துவ வசதி மற்றும் ஊக்கமருந்து பரிசோதனைவசதி உள்ளிட்டவை குறித்து அவர்களுக்கு விளக்கப்படும்.
போட்டியின் இறுதிநாள் விழா பற்றியும் அறிந்தும் கொள்ளும் இக்குழு போட்டி நடைபெறவுள்ள மைதானங்களைபார்வையிடுவதோடு விழாக் கமிட்டியின் தலைவரையும் சந்தித்து பேசவுள்ளது.
முன்னதாக, பிப்ரவரி 8ம் தேதி, குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா துவங்குவதற்கான ஓராண்டு கவுண்ட்டவுன் தொடங்கி வைக்கப்பட்டது என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications