பொறியியல் கல்லூரி தொடங்குகிறது ஒய்.எம்.சி.ஏ.
சென்னை:
கல்விப்பணியில் ஈடுபட்டு வரும் ஒய்.எம்.சி.ஏ.(கிறிஸ்தவ இளைஞர் சங்கம்) அமைப்பு, சென்னையில் பொறியியல் கல்லூரி ஒன்றைறுவ உள்ளது.
இதுகுறித்து, சென்னை ஒய்.எம்.சி.ஏ. தலைவர் ஜே.ஸி.டி.பிரபாகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்த தகவலில்,
ஆசியாவிலேயே அதிக அளவில் உறுப்பினர்களை (15000 பேர்) கொண்ட சென்னை ஒய்.எம்.சி.ஏ. அமைப்பு அமைக்கப்பட்டு 110 ஆண்டுகளாகிறது.
ஏழைக்குழந்தைகள் கல்வியறிவு பெறுவதற்காக பொறியியல் கல்லூரி தவிர, கலை அறிவியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி மையம், கம்ப்யூட்டர் அகாடமிஆகியவற்றைத் தொடங்க உள்ளது.
கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ.விற்கு சொந்தமான 25 ஏக்கர் நிலத்தில் இவை அமைக்கப்பட உள்ளன.
கல்விப்பணி தவிர, விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்காக, சென்னை ராயப்பேட்டையில், சர்வதேச இளைஞர் மையம் ஒன்றை 20 கோடி ரூபாய்செலவில் அமைக்க உள்ளது.
உள்ளரங்கு விளையாட்டு மைதானம், நீச்சல்குளம் மற்றும் 1000 பேர் அமரக்கூடிய வகையிலான காட்சி அரங்கு உள்ளிட்டவை இந்த மையத்தில்அமைக்கப்படும்.
கீழ்ப்பாக்கம் ஒய்.எம்.சி.ஏ. சார்பில் 10 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பேட்மின்டன் அரங்கம் ஒன்று விரைவில் திறக்கப்பட உள்ளது என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications