பங்காரு அடிகளார் மணி விழா .. கருணாநிதி வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி பீடாதிபதி பங்காரு அடிகளாரின் மணி விழாவை யொட்டி அவருக்கு தமிழகமுதல்வர் கருணாநிதி உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

பங்காரு அடிகளாருக்கு இது மணி விழா ஆண்டு. இதை யொட்டி கடந்த மாதம் 27-ம் தேதி முதல் மேல்மருவத்தூர்ஆதிபராசக்தி பீடங்கள் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. வெள்ளிக்கிழ மை அவருக்கு மணிவிழா. இ தை யொட்டி, முதல்வர் கருணாநிதி பங்காரு அடிகளாருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் இளங் கோவனும் பங்காரு அடிகளாருக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார். மணி விழா வையொட்டி சென் னையில் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழ் மாநிலகாங்கிரஸ் த லைவர் மூப்பனார் கலந்து கொள்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+