சென்னை கிரிக்கெட்: மார்ச் 19ம் தேதி அரசு விடுமுறை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கு மார்ச் 19ம் தேதி விடுமுறை அளித்துள்ளதுதமிழக அரசு.
வெள்ளிக்கிழமையன்று சென்னையில் வெளியிடப்பட்ட அரசின் செய்தி குறிப்பில் இதுபற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 18ம் தேதி தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை காணுவதற்கு வசதியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட அரசு அலுவலகங்களுக்குஇந்த விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக மார்ச் 31ம் தேதி அரசு அலுவலகங்கள் இயங்கும்.
மின்வாரிய அலுவலகங்கள் மே மாதம் 12ம் தேதியை வேலை நாளாக அனுசரிக்கும். அத்தியாவசிய பொருட்கள் தடைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும்இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications