பட்ஜெட்டால் சிறு நூற்பாலைகளுக்குப் பாதிப்பு
கோவை:
"சிறு நூற்பலைகளுக்குக் கிடைத்து வந்த லாபமே, கலால் வரிச் சலுகைதான், பட்ஜெட்டில் இதனை ரத்து செய்ததால்,சிறு நூாற்பாலைகளை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என சிஸ்பாத் தலைவர் கனகராஜ் கடும் அதிருப்திதெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் சிறு நூற்பாலைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கலால் வரிச் சலுகையை அரசு நீக்கியுள்ளது.இந்த கலால் வரிச் சலுகை ஒரு கோடி ரூபாய் வரம்பிற்குள் வர்த்தகம் செய்யும் சிறு நூற்பாலைகளுக்குஅளிக்கப்பட்டு வந்தது.
இந்த சலுகையால் தமிழகத்தில் உள்ள 496 சிறு நூற்பாலைகளில் 300 நூற்பாலைகள் பயன் பெற்று வந்தன.தற்போது இந்த சலுகை ரத்து செய்யப்பட்டு விட்டதால், இந்த நூற்பாலைகள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றன.
இது குறித்து தென்னிந்திய சிறு நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) தலைவர் கனகராஜ் கூறியதாவது:
தென்னிந்தியாவில் உள்ள நூற்பாலைகளில் பயன் பெற்று வந்தன. ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய் இதன் மூலம் வரிச்சலுகை கிடைத்து வந்தது. ஆனால், இப்போது பட்ஜெட்டில் இது ரத்து செய்யப்பட்டு விட்டதால், சிறுநூற்பாலைகளுக்குக் கிடைத்த மொத்த இந்த லாபத் தொகையை இழக்க வேண்டியுள்ளது. சிறு நூற்பாலைகள்ஓராண்டில் ஈட்டும் லாபம் இது மட்டுமே. இந்த சலுகை இழப்பால் மில்களை இழுத்து மூடுவத்ை தவிர வேறுவழியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications