மகனை அரசியலுக்கு இழுக்க லல்லு முயற்சி
டெல்லி:
பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் தனது மகனைஅரசியலுக்கு கொண்டு வர முயற்சிக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
பிகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ், தற்போதைய முதல்வர் ராப்ரி தேவியின் மகன் தேஜ் பிரதாப்.தற்போது தன் மகன் அரசியலில் கால் பதிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார் லல்லு.
கடந்த வாரம் தலைநகர் பாட்னாவில் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இந்தப்பேரணியில் தனது மகன் பிரதாப்பை இளைய இளவரசர் என்று அறிமுகப்படுத்தினார் லல்லு பிரசாத் யாதவ்.
இதையடுத்து, லல்லு பிரசாத் யாதவ் தனது மகனை அரசியலுக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் என்றுஅனைத்து தரப்பினரும் பேச ஆரம்பித்தனர். பத்திரிக்கைகளிலும் செய்திகள் வர ஆரம்பித்தன.
ஆனால் லல்லு என்ன சொல்கிறார்?
ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் சாதாரணமாகத்தான் என் மகன் பிரதாப் கலந்துகொண்டார். அதில் கொஞ்சம் கூட அரசியல் நோக்கம் கிடையாது. எங்கள் குடும்ப வழக்கப்படியே அவரை புதியஇளவரசர் என்று அறிமுகப்படுத்தினேன் என்று கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications