தமிழகத்தில் அதிகரிக்கும் மின்தேவை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தின் மின்நுகர்வு எப்போதும் இல்லாத அளவாக 130 மெகா யூனிட்டுகள் என்ற அளவை எட்டியது.
கடந்த பிப்ரவரியில் 128 மெகா யூனிட்கள் என்ற உச்சத்தை எட்டிய மின்நுகர்வு தற்போது 130 மெகா யூனிட்டுகள் என்ற அளவை எட்டியது.
காற்றாலை, மற்றம் நீர் மின்னுற்பத்தி ஆகியவற்றை முறைப்படுத்தியதால் தமிழகத்தின் அதிகமான மின்தேவையை பூர்த்தி செய்வதற்கு உதவியது.
கடந்த இருமாதங்களாக அதிகபட்ச மின்தேவை ஏற்பட்டு வரும் நிலையில், கோவில்களப்பல் மற்றும் சாமளப்பட்டி மின்னுற்பத்தி நிலையங்களின் உற்பத்திதொடங்கியதை அடுத்து கோடை கால மின் தேவை சமாளிக்கப்படும் என வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்ட தமிழக மின்வாரியத்தின் செய்தி குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications