45 தொகுதிகள் கேட்கவில்லை: பா.ஜ.க.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பா.ஜ.க.,எம்.எல்.ஏ. வேலாயுதன் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க., 45 தொகுதிகள் கேட்கும் என கூறியதாக வந்த தகவல்கள்தவறானவை என தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலாயுதத்தை தொடர்பு கொண்டு கேட்ட போதும் அவரும் தான் அது போன்ற கருத்து எதையும்கூறவில்லை என்றார்.
எந்த தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்த விவாதித்தோம். எத்தனை தொகுதிகளில் போட்டியிடப் போகிறோம்என்பது கூட்டணி கட்சிகள் விவரம் முடிவான பின் முடிவு செய்யப்படும்.
கட்சியினர் யாரும் தொகுதி உடன்பாடு ஏற்படும் வரை எத்தனை தொகுதியில் போட்டியிடப் போகிறோம் என்பது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவேண்டாம் என்று கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
More From
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications