சிங்கப்பூரில் மாரடைப்பால் தவிக்கும் இந்தியர்கள்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் வாழும் இந்தியர்களுக்கு, அங்கு வாழும் சீனர்களை விட அதிகமாக மாரடைப்பு ஏற்படுகிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, பேராசிரியர் லிம் யான் லெங்க் கூறியதாவது:
இந்தியர்கள் அதிகமாக தேங்காய் எண்ணெயைப் பயன் படுத்துகிறார்கள். இதனால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகமாகஉள்ளது.
சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களில் 1,00,000 பேருக்கு 180 பேர் கடந்த வரும் மட்டும் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டனர். அதற்கு முந்தைய வருடம்1,00,000 பேருக்கு 160 பேர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டனர்.
ஆனால், சிங்கப்பூரில் வாழும் பிற நாட்டவர்களில் சீனர்களை எடுத்துக் கொண்டால் 1, 00,000 பேரில் 60 பேரும், மலாய் இனத்தவரை எடுத்துக்கொண்டால் 1,00,000 பேரில் 120 பேரும் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர்.
சிங்கப்பூரில் வாழ்பவர்களில் கடந்த வருடம் மட்டும் 2,280 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர் என்று கூறினார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications