தமிழில் மேலும் ஒரு டி.வி. சானல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழில் மேலும் ஒரு டி.வி. சேனல் தொடங்கப்பட்டுள்ளது.
பாரதி என்ற சேட்டிலைட் சேனலை ஜீ.டிவியும் ஏசியா நெட் டி.வியும் இணைந்து துவங்கியுள்ளன.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இந்த சேனலை மத்திய சட்டத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி துவக்கி வைத்தார்.
24 மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்த சேனலில், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும், செய்திகளும் இடம் பெறும்.
இதன்மூலம் தென் இந்திய மொழிகள் அனைத்திலும் ஜீ டிவி சேனல்களை துவக்கிவிட்டது என இதன் தலைவர் சுபாஷ் சந்திராகூறினார். மெகா தொடர்கள், சினிமா, போட்டிகள், செய்திகள், கரண்ட் அபையர்ஸ் நிகழ்ச்சிகள் ஆகியவை இந்த சேனலில்ஒளிபரப்பப்படும்.












Click it and Unblock the Notifications